புதன், 5 ஆகஸ்ட், 2015

BODY MASS INDEX - B M I அளவு கண்டுபிடிக்கும் முறை



B M I { BODY MASS INDEX }

பி.எம்.ஐ அளவு கண்டுபிடிக்கும் முறை:

பி.எம்.ஐ அளவு

18.5க்கு கீழ் - மிகக் குறைவான எடை

18.5 - 24.9 - சரியான எடை

25 - 29.9 - அதிக எடை

30 க்கு மேல் - மிக அதிக உடல் பருமன் (Obesity)

பொதுவாக பி.எம்.ஐ அளவு 21 -23 என்ற அளவில் 

இருப்பது நல்லது.

உங்களது உயரத்தின் அளவைவைத்தது, நீங்கள் 

எவ்வளவு எடை இருந்தால் நல்லது என்பதைக் 

கண்டுபிடிக்கலாம்.

ஃபார்முலா - (உயரம்(செ.மீ) - 100) X 0.9

உதாரணம் உங்கள் உயரம் 165 செ.மீ எனில் 

165 - 100 = 65

65 X 0.9 = 58.5

165 செ.மீ உயரம் உடையவர் 58.5 கிலோ எடை 

இருந்தால் நல்லது.

அதிகபட்சமாக அவர் 65 கிலோ வரை 

இருக்கலாம்.

ஆண்கள்:

வளர் இளம் பருவத்தினர் கட்டாயம் உயரத்துக்கு 

ஏற்ற எடையைக்கொண்டிருப்பதே நல்லது.

திருமணம் ஆன ஆண்கள், அவர்களது 

உயரத்துக்கு ஏற்ற எடையைவிட மூன்று கிலோ 

அளவுக்குக் கூடுதலாக இருக்கலாம்.

வயதான ஆண்கள், ஹார்மோன் 

மாற்றங்களினால் ஐந்து கிலோ அளவுக்கு எடை 

அதிகரிப்பதில் தவறு இல்லை.

பெண்கள்:

கர்ப்ப காலத்தில் பெண்கள் 8 -13 கிலோ வரை 

எடை கூடலாம்.

குழந்தை பெற்ற பின்னர், உயரத்துக்கு ஏற்ற 

எடையைவிட, ஐந்து கிலோ அளவுக்கு எடை 

கூடுதலாக இருப்பதில் பிரச்னை இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக